மதுரை சித்திரை திருவிழா ரத்து ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

மதுரை சித்திரை திருவிழா ரத்து


 ஏப்ரல் 25ஆம் தேதி  தொடங்க வேண்டிய  கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து


" alt="" aria-hidden="true" />


 மே 4ஆம் தேதி நடைபெறும்  மீனாட்சி திருக்கல்யாணம்  நிகழ்ச்சியை கோவில் இணையதளம் மூலம்  ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 மே 4ஆம் தேதி  காலை 9.05 மணி  முதல் 9.29  மணிக்குள்  தங்கள் இல்லத்திலேயே  புதிய மாங்கல்ய கயிற்றினை  மாற்றிக்கொள்ள  அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇந்தத் தகவலை  மீனாட்சி சுந்தரேஸ்வரர்  கோயில் இணை ஆணையர்  அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 


Popular posts
அரூரை அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அரூர் சார் ஆட்சியர் மற்றும் அரூர் எம்எல்ஏ
Image
உலகின் மிக அதிக விஷமுள்ள பாம்பு ஒன்றை தவளை விழுங்கியுள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அருகே முலாம்பழம் பயிரிட்ட விவசாயிகள் கொரோனா வைரஸ் பாதிப்பால் இழப்பீட்டை சமாளிக்க ஏக்கருக்கு 50 ஆயிரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Image
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Image