கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனது வீட்டை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்த தொழிலதிபர் தென்னரசு

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனது வீட்டை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்த தொழிலதிபர் தென்னரசு

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில்  கொரோனா வைரஸ்  சிகிச்சைக்காக பயன்படுத்திக்கொள்ள சொந்த வீட்டை வழங்கிய தொழிலதிபர் தென்னரசு ரூபாய் 1 கோடி மதிப்பிலான தனது வீட்டை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் திலீபன்  அவர்களிடம் வழங்கினார்